இடமே இல்லாமல் அலைந்து திரிந்தன
பிறந்த இடத்தையே அதிசயமாய் மற்றினவர்
வாழ்க்கையில் எதிர்ப்பார்ப்புகள் நடக்கவில்லையோ
உன் வாழ்க்கை பிறர் எதிர்பார்க்க நடத்திச் சென்றிடுவார் - (2)
எங்க ராஜா இயேசு ராஜா
எங்களை மாற்றிடுவார் ஜோரா -2
பிறக்கும் முன்னமே எத்தனை பிரச்சினைகள்
உருவான முதல் செவ்வைப்படுத்துவார்
தகப்பனாக உன் முன் நிற்க்கிறாரே
உன்னை கைவிடாமல் நடத்திச் சென்றிடுவார் - (2)
எங்க ராஜா இயேசு ராஜா
எங்களை மாற்றிடுவார் ஜோரா -2