எதிர் பாரா நன்மைகள் வருமே
என்று நான் விசுவாசிப்பேன்
எதிர் பாரா நன்மைகள் வருமே
இன்று நான் விசுவாசிப்பேன்
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாய் செய்திடுவார்
If you believe it, you will see it…
விசுவாசித்தால் இன்றே காண்பாய்
If you believe it, you will receive it
விசுவாசித்தால் பெற்று கொள்வாய்
If you believe it, you will see it…
If you believe it, you will receive it
விசுவாசித்தால் இன்றே காண்பாய்
விசுவாசித்தால் பெற்று கொள்வாய்
தேசத்தில் பஞ்சங்கள் வந்தாலும்
காகங்களால் போஷிப்பார்
வாய்க்கால்கள் வறண்டு போனாலும்
நூறு மடங்கு தருவார்
பாலும் தேனும் ஓடும் கானானை
நிச்சயம் சுதந்தரிப்பாய்
கண் பார்க்கும் பூமியை தருவார்
கால் மிதிக்கும் தேசம் தருவார்