கேட்டதற்கும் மேலாக
நினைத்த தற்கும் அதிகமாக
மகிமையின் ஐசுவரியத்தால் குறைவின்றி வாழவைத்தாரே
இதிலும் மேலானதை இதிலும் பெரியதை
இதிலும் சிறந்ததை என் தேவன் செய்து முடிப்பார்
காலங்கள் மாறினாலும் எதிர் காற்று வீசினாலும்
நங்கூரம் இயேசுவிலே
பெருகவே பெருகப்பண்ணி எல்லையை விரிவாக்கி
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
வன்கண்கள் குருடாக்கி விக்கினங்களை மாற்றி
வெற்றியாக நடக்கச்செய்வார்