இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
பெத்லகேமில் பிறந்த அவர் பாலகனாய் ஜெனித்த அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
உலகத்தின் ராஜா அவர் தூதர் போற்றும்
தேவன் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
மகிமை நிறைந்த தேவன் அவர் மகத்துவத்தின் கர்த்தர் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
சமாதான பிரபு அவர் நன்மை தரும் தகப்பன் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
மனிதனாகப் பிறந்த அவர் பரலோகத்தை திறந்த அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
மாம்சமாக வந்த அவர் நமக்குள் வாழும்
இயேசு அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே