G D G
ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக் க
G C D
வாழ வைத்தீர் உம்மை ஆராதிக் க
G C G
தெரிந்து கொண்டீர் உம்மை ஆராதிக் க
D C G
உம்மை எந்நாளும் ஆராதிப் பேன் (2) – 2
G D G Bm
ஆராதனை ஆராத னை ஆராத னை
C D
ஓ..ஓ நித்தியமனவ ரே – 2
G D
நீரே நிரந்தரமானவ ர்
C D
நீரே கனத்திற்கு பாத்திர ர்
Em Am
நீரே மகிமை உடையவ ர்
C D G
உம்மை என்றும் ஆராதிப் பேன் – 2
G D G
கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க
G C D
பெலனைத் தந்தீர் உம்மை ஆராதிக்க
G C G
ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க
D C G
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் (2) – 2
G D G
வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க
G C D
மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க
G C G
ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க
D C G
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் (2) – 2