கர்த்தர் சொல்ல ஆகுமே
கர்த்தர் சொன்னால் போதுமே – 2
தேவ வார்த்தை சத்தியமானதே
தேவ செய்தி உண்மையானதே – 2
வானம் பூமி யாவும்
உம் வார்த்தையினாலே
சிருஷ்டித்தீரே காத்திட்டீரே – 2
என்னை உயிர்ப்பியும் என் தேவனே
என்னை உயிர்ப்பியும் என் தேவனே – 4
கடலும் காற்றும் மழையும்
உம் வார்த்தையினாலே
சிருஷ்டித்தீரே காத்திட்டீரே – 2
கவலை கண்ணீர் கஷ்டமாறும்
உம் வார்த்தையினாலே
ஒரு வார்த்தை நீர் சொன்னால் போதுமே