தள்ளாமலும் விட்டு விலகாமலும்
அவமானத்தில் இருந்தென்னை காப்பாற்றினீர்
அணைத்துக் கொண்டீர்
என்னை முத்தம் செய்தீர்
இரட்டை கலைந்து எனக்கு
புது வஸ்திரம் தந்தீர்
அப்பா அப்பா மகன் நான்
உம் மகன் தான்
உன் கண்ணின் மணி தானே அப்பா
உம்மை வெறுத்து நான் எங்கே போவேன்
நீரே என் அடைக்கலமே
இதுவரை நானறியேன்
நானே உம் பிள்ளை என்று
உம் கண்கள் என்னை விட்டு விலகவில்லை
உம் நிழலில் தான்
எந்தன் பாதுகாப்பு
உன்கிருபையின் நதியில்
நான் மூழ்கினேன்
புது வழியை நீர் திறந்து
நடத்திச் சென்றீர்
அப்பா அப்பா
மகன்(மகள்) நான்
உம் மகன் (மகள்)நான்