உங்க நாமம் உயரணும்
இன்று மேன்மை அடையனும்
பாடுவேன் பாடுவோம் அல்லேலூயா
அல்லேலூயா - 4
யாவே அலேல் அல்லேலூயா - 2
பெருங்காற்றும் அடங்கிப்போகும்
எக்கடலும் வழிதிறக்கும்
உங்க நாமம் உயர்த்தும்போது
கன்மலையும் கரைந்து போகும்
இயேசுவே உம் நாமமே உயரனும் அல்லேலூயா
இயேசுவே உம் நாமமே பெருகனும் அல்லேலூயா
சிங்கத்தின் கெபியிலும்
தீச்சூலை நடுவிலும்
உங்க நாமம் உயர்த்தும்போது
சேதங்கள் அணுகிடாது - இயேசுவே
சிறைச்சாலை அடைப்பதில்லை
சங்கிலிகள் நிரந்தரமில்லை
உங்க நாமம் உயர்த்தும்போது
அஸ்திபாரம் நிலைப்பதில்லை - இயேசுவே