பெரிய பெரிய பெரிய அற்புதம்
சிறிய சிறிய ஆட்கள் மூலமே
பேதுரு யாருங்க யோவான் யாருங்க
வலைய போட்டு மீன் பிடிச்ச மீனவர் தானுங்க
அனனியாவை எட்டிப் பாருங்க
அவனும் எளிய சீஷன் தானுங்க
கைகளைவைத்தான் கண்கள் திறந்தான்
அப்போஸ்தலன் பவுலைக்கூட அபிஷேகம் செய்தான்
நல்ல காலம் பிறந்துருக்குங்க
சீஷனுக்கு சீஷன் இதுங்க
எழும்பி நில்லுங்க பயத்தை வெல்லுங்க
இயேசுவின் நாமத்தாலே பயத்தை வெல்லுங்க
ஆவி தேவன் உங்களுக்குள்ளேங்க
அவர் வல்லமை வரன்கள் உங்களுக்குள்ளேங்க
கையை வைங்க கடத்தி விடுங்க
பாய்ந்து செல்லும் ஜீவநதியை திறந்து விடுங்க