சேர்ந்து பாடுவோம் சேர்ந்து ஆடுவோம்
சபையாக ஆராதிப்போம்
சேர்ந்து துதிப்போம் சேர்ந்து ஜெபிப்போம்
பரிசுத்தமாய் ஆராதிப்போம்
ஆராதிப்போம் ஆராதிப்போம்
நன்மை செய்தவரை ஆராதிப்போம்
ஆராதிப்போம் ஆராதிப்போம்
நன்றி பலிகள் ஏற்றி ஆராதிப்போம்
செங்கடலை பிளந்தவரை ஆராதிப்போம்
சேனைகளின் கர்த்தரை நாம் ஆராதிப்போம்
சாத்தானை ஜெயித்தவரை ஆராதிப்போம்
சாவை வென்று நல்லவரை ஆராதிப்போம்
வியாதிகளை நீக்கிய தால் ஆராதிப்போம்
வாதைகளை போக்கியதால் ஆராதிப்போம்
வார்த்தைகளால் உயிர்பித்தார் ஆராதிப்போம்
வாழ்வாங்கு வாழவைத்தார் ஆராதிப்போம்
தாழ்விலே நினைத்த வரை ஆராதிப்போம்
தலைநிமிர செய்தவரை ஆராதிப்போம்
அடிமரத்தை துளிர்க்க வைத்தீர் ஆராதிப்போம்
தலைமுறையை செழிக்க வைத்தீர்
ஆராதிப்போம்