ஆனந்தமே உம் சமூகமே
பேரின்பமே உங்க பிரசன்னமே
உங்க சமூகத்திலே ஓன்று கூடியுள்ளோம்
உங்க பிரசன்னதிலே
களிகூறவந்தோம்
இருக்கின்றேன் என்று சொன்னீரே
இருப்பதாலே நன்றி சொல்வேனே
அன்பே என் இயேசுவே
உயிரே என் உறவே
உம்மைப் பாடுவதே என் மேன்மை
உறவாடுவதே எனக்கினிமை
அசைவாடும் அசைவாடும்
அனல்மூட்டும் அசைவாடும்
அசைவாடும் அசைவாடும்
ஆவியானவரே அசைவாடும்
ஆராதனை