தோள் மேல் தூக்கி வந்த
அன்பே
கண்ணீருக்கும்
தேவை உண்டோ மார்பிலே
தோள் மேல் சுகம் தான்
கான்பேனோ அன்பே
கலப்பாரா தூங்கி போனேன்
மார்பிலே
அறியாத அன்பே
ஆறுதல் தருமே
அப்பா உம தோழ்களிலே
விழுந்தாலும் மறந்தாலும்
உம்மை விட்டு போனாலும்
விலகாம மறக்காம
என் பின்னாலே வந்து
எங்கேயும் எப்பவும்
என்னை விட்டு கொடுக்காமலே
இருப்பீரே – 2
நேசத்தால கரைஞ்சி போனேன்
பூமில உம்மோட பாதம் வச்சீர்
நெருக்க பட்டு விலகி போனேன்
புழுங்கிய மனசாலை பாசம் தந்தீர்
வாழ்வேனே வசதியாய் உம் தோழிலே
சாய்வேனே எந்நாளுமே
கசங்கியே நான்
கலங்கி நின்னேன்
ஓயாத அன்பாலே
திரும்பி பார்த்தீர்
கரையுடனே ஒதுங்கி நின்னேன்
ஓடோடி வந்தென்னை தூக்கினாங்க
தொல்லையாய் என்னதான் பாக்காமலே
பிள்ளையாய் பார்த்தீரையா