உலகம் முன்னாலே முன் குறித்தீரே
உம் அன்பாலே பெயர் சொல்லி அழைத்தீரா – நீரே
நீதிமானாக ஆக்கிநீர்
நித்தியா ஜீவன் கொடுத்தீர்
சிங்காசனத்தில் உம்மோடு
அமர செய்தீரே
மரணம் ஆனாலும் ஜீவன் ஆனாலும்
வியாதி வந்தாலும் வறுமை நேர்ந்தாலும்
ஒன்று உம்மை விட்டு பிரிக்க முடியாததே
பாடுவோம்… ஹல்லேலூயா …ஹல்லேலூயா ...
நண்பன் என்றீரே நெருங்கி வந்தீரே
தகப்பன் என்றீரே துணையாய் நின்றீரே
தாய்போல மார்போடென்னை அனைத்து கொண்டீரே
பாடுவோம்… ஹல்லேலூயா…ஹல்லேலூயா…