உம்மை நேசிக்கிறேன் உம் தயவென்னை தோற்கவிடல
எந்நாளும் உம் கரத்தின் கீழிருந்தேன்
அதிகாலை எழுவதும் தலை சாய்க்கும் வரை
உம் நன்மைகளை நான் பாடுவேன்
வாழ்நாளெல்லாம் உண்மையாயிருந்தீர்
என் வாழ்வில் எத்தனை நன்மை செய்தீர்
நான் விடும் ஒவ்வொரு மூச்சிலும் என்றும்
உம் நன்மைகளை நான் பாடுவேன்
உம் குரல் என் வாஞ்சை என் கஷ்டங்கள் தாண்டி நடத்தி
தனிமையிலும் என் வாழ்வின் வெறுமையிலும்
என் தந்தையாக என் நண்பனாக என் உடனிருந்தீர்
என் வாழ்வின் நன்மையாய்
உம் நன்மைகள் தொடருதே
பின்தொடருதே என்னை
என் வாழ்வதனை உந்தன் கரங்களில்
ஒப்புக்கொடுத்தேன்-உம் நன்மைகள்
வாழ்நாளெல்லாம் உண்மையாயிருந்தீர்
என் வாழ்வில் எத்தனை நன்மை செய்தீர்
நான் விடும் ஒவ்வொரு மூச்சிலும் என்றும்
உம் நன்மைகளை நான் பாடுவேன்-2