உம்மாலே கூடாத அதிசயம் எதுவும் இல்ல
கூடாது என்ற வார்த்தைக்கு உம்மிடம் இடமே இல்ல
உம்மால் கூடாத கூடாத காரியம் எதுவும் இல்ல
உம்மால் முடியாத அதிசயம் என்று எதுவும் இல்ல
சூரியனை அன்று நிறுத்தி பகலை நீடிக்க செய்தீர்
உந்தன் பிள்ளைகள் ஜெயிக்க இயற்கையை நிறுத்தி வைத்தீர்
மீனின் வாயிலே காசை தோன்ற செய்தீரே லேசாய்
இன்றும் என்னில் [என் மூலம் ) உம் பலத்த கிரியைகள்
தொடரட்டுமே -2