A F#m
உங்க அன்ப பாடுவேன்
D E
நான் உம்மை உயர்த்துவேன்
A F#m
உங்க அன்ப பாடுவேன்
D E
நான் உம்மை உயர்த்துவேன்
A F#m D E
வாக்குத்தத்தம் கிடச்சது போற வழி புரியல
A Bm C#m F#m
ஒண்ணு மட்டுத் தெரியும் என கொண்டு சேர்ப்பீங்க
A Bm D E
என்னை ஆசீர்வதிப்பீங்க என்னை உயர்த்தி வைப்பீங்க
A F#m D E
தானியேல போல நானும் சிங்க கெபியில் இருந்தேன்
A Bm C#m F#m
நீங்க வந்து என்ன பாதுகாத்திங்க
A Bm C#m F#m
சூழ்நிலை எல்லாம் நீங்க மாத்தி வச்சீங்க
A Bm D E
நீங்க பாதுகாத்திங்க சூழ்நிலையை மாத்தி வச்சீங்க
A F#m D E
எல்லாமே முடிந்தென்று இருந்த என்னைக்கொண்டு
A Bm C#m F#m
பெரிய காரியத்தை வாய்க்க வச்சீங்க
A Bm C#m F#m
பெரிய மதிலைகூட இடிக்க வச்சீங்க
A Bm D E
என்னை உயர்த்தி வச்சிங்க என்னை அழகு பாத்தீங்க
A F#m D E
இருளான வாழ்ககையில் வெளிச்சமா வந்தீங்க
A Bm C#m F#m
ஓடுனா பாதையெல்லாம் ஆசீர்வாதத்தை தந்தீங்க
A Bm C#m F#m
ஓடுனா பாதையெல்லாம் வெற்றியளனா மாத்துனீங்க
A Bm D E
என்னை ஓட வச்சீங்க புது பெலனை தந்தீங்க