உயிரோடு எழுந்த இயேசுவே
நான் வாழுவேன் உமக்காகவே
நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே இரட்சகர்
அல்லேலூயா அல்லேலூயா
என்னை தூக்கி தூக்கி எடுத்திரே
சர்வ வல்லவரே
என்னை தூக்கி தூக்கி எடுத்திரே
சமாதான காரணரே
மரித்து போன அந்த லாசரை
அன்று தேடியே இயேசு வந்தீரே
உங்க வாயின் வார்த்தையால்
அந்த ஜீவன் வந்தது
சிலுவையின் அந்த போரிலே இயேசு நீரே
மரித்துப் போனீரே
ஆனால் உயிரோடு எழுந்தீரே
அந்த எதிரியை ஜெயித்தீரே