அதிகாலை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்குத் தான்
ஆராதனை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்குத் தான்
அப்பா அப்பா உங்களுக்குத் தான்
எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர்
இதுவரை உதவி செய்தீர் எபிநேசர் எபிநேசர்
பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
பரலோக ராஜாவே பரிசுத்தர் பரிசுத்தர்
எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
எல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய்
எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே
என்னை காண்பவரே எல்ரோயி எல்ரோயி
யேகோவா யீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்
எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா யீரே
அதிசய தெய்வமே ஆலோசனை கர்த்தரே
ஆலோசனை கர்த்தரே அதிசய தெய்வமே
யேகோவா ஷம்மா எங்களோடு இருப்பவரே
எங்களோடு இருப்பவரே யேகோவா ஷம்மா
யேகோவா ஷாலோம் சாமாதானம் தருகிறீர்
சாமாதானம் தருகிறீர் யேகோவா ஷாலோம்
யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
எந்நாளும் வெற்றி தருவீர் யேகோவா நிசியே
யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வம்
சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா