F
யாக்கோபின் தேவன் என் தேவன்
Gm C
எனக்கென்றும் துணை அவ ரே
F
எந்நாளும் நடத்து வாரே – 2
F Gm C
ஏதும் இல்லை என்ற கவலை இல் லை
F Gm C
துணையாளர் என்னை விட்டு விலகவில் லை – 2
Dm Am Bb C
சொன்னதை செய்திடும் தகப்பன் அ வர்
F C Dm C
நம்புவேன் இறுதி வ ரை
Bb C F
நம்புவேன் இறுதி வ ரை
F Gm F
என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை
F Gm F
நேசித்தவர் என்னை வெறுக்கவில் லை – 2
Dm Am Bb C
தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடு வார் – 2
F C Dm C
நம்புவேன் இறுதி வ ரை
Bb C F
நம்புவேன் இறுதி வ ரை