யேகோவாயீரே
எனக்கெல்லாம் நீரே
என் தேவையெல்லாம்
சந்திப்பீர் - 2
என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே
என் ஜெபங்கள் அனைத்திற்கும்
பதில் தருவீரே-2
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே - 2
நம்புவேன்
என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன்
என் இயேசு ஒருவரை-2
என் பாதை எல்லாம்
அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது
மாறுவாழ்வு இல்லை என்றாலும்-2
நான் நம்புவதற்கு
ஒன்றும் இல்லை என்றாலும்
நம்புவேன்
என் இயேசு ஒருவரை-2
நம்புவேன்
என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன்
என் இயேசு ஒருவரை-2
அவர் நாமமே
மதுரமதே
அவர் நாமத்தில்
சுகமுண்டே-2
இயேசு நாமம் இயேசு நாமம்
இயேசு நாமம் இயேசு நாமம்
இயேசு நாமம் இயேசு நாமம் வாழ்கவே-2