B G#m E
ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு
C#m F# B
உயர்ந்த மனிதனிலும் உயரமான அன்பு
B G#m E
அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு
C#m F# B
விவரிக்க முடியாத அற்புத அன்பு – 2
B C#m F# B
இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு
G#m C#m F# B
புறம்பே தள்ளாத பூரண அன்பு – 2
B C#m F# B
இது ஒப்பில்லாத அன்பு, பூரண அன்பு – 2
B
குழியில் விழுந்தோரை
E
குனிந்து தூக்கும் அன்பு
C#m
குப்பையில் இருப்போரை
F# B
எடுத்து நிறுத்தும் அன்பு
B E C#m
ஒடுக்கப்பட்டோரை உயிர்த்திடும் அன்பு
F# E F# B
எந்தக் காலத்திலும் மாறாத அன்பு – 2
B
மனிதர்கள் மாறினாலும்
E
மாறிடாத அன்பு
C#m
மகனாய் ஏற்றுக்கொண்ட
F# B
மகா பெரிய அன்பு
B E C#m
என்னை மீட்பதற்காய் உலகத்திலே வந்து
F# E F# B
தன்னையே தந்துவிட்ட தகப்பனின் அன்பு