D
எனக்காக யாவும் செய்து முடிக்கும்
Em A G
என் தேவன் நீர் இருக்க பயமே இல்லை
D Bm
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்
Em A D
நிரப்பும் நீர் இருக்க பயமே இல்லை
D E D
உங்கள் கைகள் குறுகவில்லை
G A Bm
உம்மால் கூடாதது எதுவுமில்லை - 2
Em A Bm / G
உம்மால் கூடாதது எதுவுமில்லை - 2
D Em D
சகலத்தையும் நீர் உருவாக்கினீர்
Bm G D
வார்த்தையாலே நீர் உருவாக்கினர் - 2
G F#m
என் வாழ்விலும் நீர் வாக்கினால் சொன்னதை
E A D
கரத்தினால் செய்து நிறைவேற்றுவீர - 2
D Em D
அனுமதித்ததெல்லாம் நன்மைக்காக
Bm G D
நடத்திடும் பாதைகளும் நன்மைக்காக - 2
G F#m
அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செம்மையாய்
E A D
எனக்காக யாவும் செய்து முடிப்பீர் - 2