பயமே நம் வாழ்வில் ஆள்வது இல்லை
நம் காலங்கள் தேவனின் கரங்களிலே
நம்பிக்கை இல்லா நிலை மாறிடும்
புது நம்பிக்கைத்திடன் நம்மில் பெறுகிடுமே
யாவே நீர் என்றும் நம் தேவன்
தலைமுறை தலைமுறையாய்
யாவே நீர் எங்கள் தஞ்சம்
தலைமுறை தலை முறையாய்
நீர் உறங்குவதில்லை நீர் தூங்குவதில்லை
இஸ்ரவேலை காப்பவர் நீரல்லவோ
மரண பயம் நம்மில் மாறிடுமே பயங்கள் எல்லாம் நீங்கிடுமே
மரணத்தை ஜெயித்தவர் சத்ருவை வென்றவர் சகலத்தையும் என்றும் ஆள்பவரே -2
தோல்விகள் எல்லாம் மாறிடுமே
உம் நாமத்தில் வியாதிகள் நீங்கிடுமே – 2
நீர் எங்கள் பரிகாரி ஜெயமாக நடத்துவீர் உம்மை அல்லால் வேறு நாமம் இல்லை – 2