D G A Bm
இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்
G A D
எங்கள் தேவன் நீர் பரிசுத்த ரே -2 ஓ..ஹோ …..
G F#m D
வாக்குகள் பல தந்து அழைத்து வந்தீர்
G F#m D
ஒரு தந்தை போல எம்மை தூக்கி சுமந்தீர் – 2
D A Bm A
இனி நீர் மாத்திரமே நீர் மாத்திரமே
G A D
நீர் மாத்திரமே எங்கள் சொந்தமானீர்
D A Bm A
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
G A D
உம் நாமத்தினால் என்றும் ஜெயம் எடுப்போம்
D G A
எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்
D A D
காலத்தை படைத்தவர் தேடி வந்தீர் – 2
G Bm G Bm
சிறையிருப்பை மாற்றி தந்தீர்
G Bm A D
சிறுமையின் ஜனம் எம்மை உயர்த்தி வைத்தீர் – 2
D G A
செங்கடலை கண்டு சோர்ந்து போனோம்
D A D
யோர்தானின் நிலை கண்டு அஞ்சி நின்றோம் – 2
G Bm G Bm
பயப்படாதே முன் செல்கிறேன்
G Bm A D
என்றுரைத்து எம்மை நடத்தி வந்தீர் – 2
D G A
எதிரியின் படை எம்மை சூழும் போது
D A D
ஓங்கிய புயம் கொண்டு யுத்தம் செய்தீர் – 2
G Bm G Bm
பாட செய்தீர் துதிக்க செய்தீர்
G Bm A D
எரிகோவின் மதில்களை இடிக்க செய்தீர் – 2