F#m E A F
கையளவு மேகம் தானோ பெருமழை தந்திடுவார்
F#m E A F
திக்குவாயும் மந்தநாவும் இஸ்ரவேலை நடத்திடுவார்
F#m E D F#m
உருவாக்கும் இராஜனவர் பெரிய காரியங்கள் செய்திடுவார்
F#m E D C#m
உன்னை காக்கும் தேவனவர் கைவிடாமல் காத்திடுவார்
F#m E
கண்கள் காணா அதிசயங்கள்
A F
உனக்கு செய்திடுவார் என் இயேசு
F#m E
காது கேளா அற்புதங்கள்
A F
நமக்கு செய்திடுவார் -ஓ ஹோ ஹோ
F#m E A F
அடிமையாய் இருப்பவனோ செங்கடலை பிளந்திடுவார்
F#m E A F
குகைகளில் ஒளிபவனோ இராஜாக்களை எழுப்பிடுவாய்
F#m E D F#m
உருவாக்கும் இராஜனவர் பெரிய காரியங்கள் செய்திடுவார்
F#m E D C#m
உன்னை காக்கும் தேவனவர் கைவிடாமல் காத்திடுவார்
F#m E
கண்கள் காணா அதிசயங்கள்
A F
உனக்கு செய்திடுவார் என் இயேசு
F#m E
காது கேளா அற்புதங்கள்
A F
நமக்கு செய்திடுவார் -ஓ ஹோ ஹோ