கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி
மா வறட்சியில் திரட்சியை தருவார்
உன் ஆத்துமாவை திருப்தி செய்வார்
தொடர்ந்து துதி செய் மனமே
உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார்
துதிப்போரை கைவிடமாட்டார்
நுகத்தடி விரல் நீட்டை போக்கி
நிபச்சொல்லை நடு நின்று நீக்கி
கிருபையென்னும் மதிலை பணிவார்
உன்னைச் சுற்றிலுமே உயர்த்தி பணிவார்
அவர் சொல்லில் நடக்காததேது
அவர் வார்த்தை தரையில் விழாது
சொன்னதிலும் அதிகம் செய்வார்
உன்னை நன்றியுடன் பாட செய்வார்