A F#m
கூடும் எல்லாம் கூடும்
E D E
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
A F#m
கூடும் எல்லாம் கூடும்
E A
அவர் வார்த்தையால் கூடாதது ஒன்றுமில்லை
C#m F#m E
அவர் வார்த்தை என்றும் வெறுமையாக திரும்புவதேயில்லை
A F#m Bm A
இயலாததென்பது அவர் அகராதியில் இல்லை
A E
அவர் வார்த்தையினாலே உலகம் உண்டானது
F#m D A
அவர் வார்த்தையினாலே வெளிச்சம் உண்டானது
A E
அவர் வார்த்தையினாலே குருடன் கண் திறந்தது
F#m D A
அவர் வார்த்தையினாலே செவிடன் காது கேட்டது
A
அவர் வார்த்தை ஒன்று போதும்
F#m
உன் நிலைமையை மாற்ற
Bm / E
அவர் வார்த்தை ஒன்று போதும்
E / D A / E
உன் துக்கத்தை போக்க
A E
அவர் வார்த்தையினாலே பாவத்தை மேற்கொள்வேன்
F#m D A
அவர் வார்த்தையினாலே சத்துருவை வெல்வேன்
A E
அவர் வார்த்தையினாலே தோல்விகளை முறிப்பேன்
F#m D A
அவர் வார்த்தையினாலே வாழ்க்கையிலே ஜெயிப்பேன்
A
அவர் வார்த்தை ஒன்று போதும்
F#m
நம்மை விடுதலையாக்க
Bm / E
அவர் வார்த்தை ஒன்று போதும்
E / D A / E
நம்மை பரலோகம் சேர்க்க
A C#m
ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை
D E
ஒன்றும் இல்லவே இல்லை
A E
ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை
D A
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
A F#m
கடனா அதை அடைக்கக்கூடும் கடினம் அதை முறிக்கக்கூடும்
E D E
வியாதிக்கு சுகம் அளிக்கக்கூடும் கூடாதது ஒன்றுமில்லை
A F#m
சோர்வை தேற்றக்கூடும் கண்ணீரை மாற்றக்கூடும்
E D
பிரிவை சேர்க்கக்கூடும் கூடாதது ஒன்றுமில்லை – 2