முடியாதது என்று எதுவுமில்ல
கூடாதது என்று ஒன்றுமில்ல
எதுவும் இல்லை ஒன்றும் இல்ல
முடியாதது என்று சரித்திரம் இல்ல
கடந்து வந்த பாதைகள் முட்கலின் தோட்டம் - இயேசு
நடத்துகின்ற பாதைகள் பசும்புல் தோட்டம்
மாரா மாற்றினீர்
என் கண்ணீர் துடைத்தீர்
நம்பினோரின் சூழ்ச்சிகள் எந்தன் எதிரில்
வாக்குத்தத்தம் செய்தவர் எந்தன் முன்பில்
கண்ணிர் மாற்றினீர்
செழித்தோங்கிட செய்தீர் - மனித
தேவனாலே எல்லாமே கூடும் என்ற
நம்பிக்கை எனக்குள்ளே இருப்பதினாலே
ஜீவன் பெருவேன்
நித்திய ஜீவன் பெருவேன்