நான் நம்புவதற்கு
ஒன்றுமில்லை என்றாலும்
நான் நிற்கும் பூமி
நிலைகுலைந்து அழிந்தாலும்
என் நம்பிக்கையின்
அஸ்திபாரம் அசைந்தாலும்
நம்புவேன்
என் இயேசு ஒருவரை
என் பாதை எல்லாம்
அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது
மறுவாழ்வு இல்லை என்றாலும்
என்னை தேற்றுவதற்கு
யாருமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை
எண்ணற்ற தடைகள் வந்தாலுமே
உம் முகத்தை பார்த்தே முன்னேறுவேன்
எதிராக உலகமே நின்றாலுமே
நீர் என்னோடு இருக்க பயமில்லையே
நீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும் நம்புவேன் என் இயேசு ஒருவரை
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை
என்னை தேற்றுவதற்கு யாரும் இல்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை