G Am
ஓ எந்தன் உள்ளம் நீர் வந்ததால்
D D G
என் வாழ்க்கையில் எல்லாம் நிறைந்திருப்பதால்
G D C
உம்மைத் துதிப்பேன் நான் உம்மைத் துதிப்பேன்
G Em C D G
இன்றும் என்றும் உம்மை போற்றி பாடித் துதிப்பேன்
G Am
கண்மணி போல காத்துக் கொள்வதால்
D C G
உம் கரங்களில் என்னை சுமந்து செல்வதால்
G Am
பெயர் சொல்லி என்னை அழைத்திருப்பதால்
D C G
உம் கரங்களில் என்னை வரைந்திருப்பதால்
G Am
ஆவியில் என்னை நிறைத்திருப்பதால்
D C G
ஆச்சரியமாக நடத்திச் செல்வதால்