தேவா பிரசன்னமே
இறங்கியே வந்திடுதே
தேவனின் மகிமை நம்மை எல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே
தேவனின் நல்ல தூதர்கள்
நம்மை சுற்றிலும் வந்து நிற்கிறார்
தேவனின் தூய அக்கினி இன்று
நமக்குள்ளே இறங்கி வந்திடுதே
வானத்தின் அபிஷேகமே இன்று
நமக்குள்ளே நிரம்பி வழியுதே