பரலோக தேவனே
பராக்கிரமம் உள்ளவரே
அகிலத்தை ஆள்பவரே
உம்மால் ஆகாதது எதுவுமில்லை
எல்ஷடாய் எல்ஷடாய்
சர்வ வல்ல தெய்வமே
உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் – உம்மை
யெஹோவா நிசியே
வெற்றி தந்த தெய்வமே
யெஹோவா ராஃப்ஃபா
சுகம் தந்த தெய்வமே
எல்ரோயீ எல்ரோயீ
என்னை கண்ட தெய்வமே]