இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும் வந்ததே - 2
மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் கிடைத்ததே
மன்னிப்பும் கிடைத்ததே
மறுவாழ்வும் பிறந்ததே
இம்மானுவேல் தேவன்
நம்மோடு - 3
பகலிலே மேக ஸ்தம்பமாய்
இரவிலே அக்கினி ஸ்தம்பமாய்
முன் செல்லும் தூதனாய்
வழிநடத்தும் மேய்ப்பனாய்
ஆறுகள் நான் கடக்கையில்
அக்கினியில் நான் நடக்கையில்
என்னை தூக்கி சுமக்க தகப்பன் என்னோடே
என்னை என்றும் காக்க நேசர் என்னோடே
அல்லேலூயா - 6 அவர் இம்மானுவேல்
அல்லேலூயா - 6 அவர் இம்மானுவேல்
இம்மானுவேல் என் தேசத்தோடே
இம்மானுவேல் என் குடும்பத்தோடே