Em Bm Am C
Em G Am C
Em G / Bm
தகப்பனே தந்தையே
Am C
தலைநிமிரச் செய்பவர் நீரே
G / Em Bm
கேடகம் நீரே மகிமையும் நீரே
C D
தலை நிமிரச் செய்பவர் நீரே
Am D C
தலை நிமிரச் செய்பவர் நீரே
Em Bm G
எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்
Am C
எதிர்த்தெழுவோர் எத்தனை மிகுந்து விட்டனர்
Am D
ஆனாலும் சோர்ந்து போவதில்லை தளர்ந்து விடுவதில்லை
F D
சோர்ந்து போவதில்லை தளர்ந்து விடுவதில்லை
Am D G
தகப்பன் நீர் தாங்குகிறீர்
Am D G
என்னைத் தள்ளாட விடமாட்டீர்
Em Bm G
படுத்துறங்கி மகிழ்வுடனே விழித்தெழுவேன்
Am C
ஏனெனில் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்
Am D
அச்சமில்லையே கலக்கமில்லையே
F D
அச்சமில்லையே கலக்கமில்லையே
Am D G
வெற்றி தரும் கர்த்தர் என்னோடு
Am D G
தோல்வி என்றும் எனக்கில்லையே
Em Bm G
ஒன்றுக்கும் நான் கலங்காமல் ஸ்தோத்தரிப்பேன்
Am C
அறிவுக்கெட்டா பேர் அமைதி பாதுகாக்குதே
Am D
நீர் விரும்பத்தக்கவை தூய்மையானவை
F D
விரும்பத்தக்கவை தூய்மையானவை
Am D G
அவைகளையே தியானம் செய்கின்றேன்
Am D G
தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன்