E A B
உம் அழகான கண்கள் என்னை கண்டதா லே
E A B
முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின் றேன் – 2
E B
யாரும் அறியாத என்னை
E B
நன்றாய் அறிந்து
A E
தேடி வந்த நல்ல நேச ரே – 2
E B
தூக்கி எறிப்பட்ட என்னை
E B
வேண்டுமென்று சொல்லி
A B E
சேர்த்துக் கொண்ட நல்ல நேச ரே – 2
E B
ஒன்றுமில்லாத என்னை
E B
உம் காருண்யத் தாலே
A B E
உயர்த்தி வைத்த நல்ல நேச ரே – 2