எபிநேசரே ஆராதனை
என் துணையாளரே ஆராதனை
நான் மறப்பேனோ
உமது அன்பை
மண்டியிடுவேன்
உம் பாதத்திலே
எளியோனை கண்நோக்கி பார்த்தீறையா
பெயர் சொல்லி என்னை அழைத்தீறையா
உமை விட்டு எங்கோ
நான் சென்றபோதும்
என்ன தேடி என்ன பின்னே வந்தீரய்யா
நீர் என் மேல் வைத்த
உம் கிருபையினால்
நிர்மூலமகாமல் காத்தீறையா
கடுங்கோபத்தால்
என்னை அடித்தாலுமே
கனிவாக என்னை
நீர் தேற்றினீரே