உயர்துவேன் உயர்துவேன் நான்
உயர்துவேன் என்னை உயர்த்தின தேவனை
நீர் என்மேல் வைத்த தயவு
மனிதனால் புரிய இயலாது
நீதியின் வலது கரத்தினால்
தாங்கின உம் கிருபை பெரியது
நீர் என்மேல் வைத்த தயவு
மனிதனால் புரிய இயலாது
நீதியின் வலது கரத்தினால்
தாங்கின உம் கிருபை பெரியது
உந்தன் கரம் என்னை உயர்த்தும்
வல கரம் வழிநடத்தும்
உந்தன் கரம் என்னை உயர்த்தும்
வல கரம் வழிநடத்தும்
மனிதர்கள் பார்க்கும் விதத்தில்
நீர் எங்களை பார்க்கவில்லை
மன்னான எங்களின் மேலே
நீர் வைத்த அன்பு பெரியது
மனிதர்கள் பார்க்கும் விதத்தில்
நீர் எங்களை பார்க்கவில்லை
மன்னான எங்களின் மேலே
நீர் வைத்த அன்பு பெரியது
உந்தன் கரம் என்னை உயர்த்தும்
வல கரம் வழிநடத்தும்
உந்தன் கரம் என்னை உயர்த்தும்
வல கரம் வழிநடத்தும்