என் பாதங்கள்
கல்மீது இடராமல்
கண் வைத்து காப்பவரே
எப்பக்கம் சத்துரு முயன்றாலும்
நடு நின்று காப்பவரே
எல்-மோஷா
என்னை காப்பவரே
எல்-மோஷா
உருவாக்கினிரே
உருக்குலைந்த யாக்கோபென்னை
இஸ்ரவேலாய் மாற்றினிரே
அக்கினி சூலயில் எரிந்தபோது
என் பக்கம் நின்றவரே
கருகின வாசனை இல்லாமலே
கருத்தொடு காதவரே
ஆயிரம் தடை வழி மறித்தாலும்
கொஞ்சமும் பயமில்லாயே
அனுப்பிய தேவன்
நீர் பெரியவரே
தடையிலும் பெரியவரே
இயேசு என்னை அழைத்தாரே
இயேசு என்னை விடுவித்தாரே
உருகுகுலைந்த
பாவி என்னை
நீதிமான ய் மாற்றினரே