Db
கிழக்கும் மேற்கும்
[Bbm7|]
வடக்கும் தெற்கும்
Ebm7 Absus4 Ebm7b5
அடைப்பட்டு போனா லும்
Db Bbm7
அணையும் என்று நான் எண்ணிய அக்கினி
Ebm7 Absus4 Ebm7b5
ஏழு மடங்கானா லும் (2)
Ab7 Fm7 Bbm7
(என்) கண்களை ஏறெடுப் பேன்
Ebm7 Ab
என் கைகளை உயர்த்திடு வேன்
Fm7 Bbm
உம் முகம் நோக்கிடு வேன்
Gb Ab
நான் வெட்கப்படுவதில் லை (2)
Db Bbm7
வானமும் பூமியும் மாறினாலும்
Ebm7 Ab7 Ebm7b5
உம் வார்த்தை மாறா தே /
Db
காலையும் மாலையும்
Bbm7 Ebm7 Ab Ebm7b5
தாங்கிடும் தேவனின் கரங்கள் தளரா தே (2)
Gm7 Cm7
(என்)கண்களை ஏறெடுப் பேன்
Fm7 Bb
என் கைகளை உயர்த்திடு வேன்
Gm7 Cm7
உம் முகம் நோக்கிடு வேன்
Ab Bb
நான் வெட்கப்படுவதில் லை -2
Ab
நான் வெட்கப்படுவ தில்லை
Bbsus4 Eb
என் குடும்பம் வெட்கப்படுவ தில்லை
[Cm7|]
உம் ஜனம் ஒரு போதும் வெட்கப்படுவதில்லை
Fm7 Ab
உம்மை நோக்கி பார்த்தோர் வெட்கப்படுவதில் லை
Bbsus4
உம்மை நம்பினோர் வெட்கப்படு வதில்லை