அலை அலையாய் அன்பின் அலை அலையாய்
உம் பாச கண்ணால் என்னை பாா்த்துவிட்டீா்
மனதுருகி, ஒடிவந்து, கட்டித்தழுவி அணைத்து கொண்டீா் −2
அழுக்கென்று பாராமல் முத்தம் செய்தீா்
என் அன்பே என் அப்பாவே
செல்ல பிள்ளையாய் அருகினில் அமர வைத்தீா்
அளவுக்கு மேலாக அனைத்தையும் தந்துவிட்டீா்
இதயத்தை மாற்றிவிட்டீா் இன்பத்தை ஊற்றிவிட்டீா்
அழகான அப்பாவே − என்
உமது இசையினிலே என்னையும் மகிழச்செய்தீா்
திருத்துவ நடனத்திலே என்னையும் ஆடச்செய்தீா்
உமது ஜீவனிலே பங்கடைய கிருபை செய்தீா்
உமது உறவினிலே போின்பம் காணச்செய்தீா்
உயிரே என் அப்பாவே − என்