இயேசய்யா உங்க சமூகம்
ஆர்வமாய் வருகிறேன்-2
இதன் மகிழ்ச்சி இதன் நிறைவு
இதில் நீங்காத பேரின்பமே
இதன் மகிழ்ச்சி இதன் நிறைவு
இதில் நிரந்தர சமாதானமே
உம்மை பார்க்க பார்க்க பிரகாசம் அடைகின்றேன
(நான்) வெட்கப்பட்டுப் போவதில்லை
(ஒருநாளும்) வெட்கப்பட்டுப் போவதில்லை
தேவையானது ஒன்றே எடுபடாதவரே
(எனக்கு) நல்ல பங்கு நீர்தானையா