A
புல்லுள்ள இடங்களில் மேயத்தியீர்
D
நான் வரட்சியைக் பார்ப்பதில்லை
F#m
கன்மலையின் மேல் நிறுத்தினீர்
D E
நான் கீழே பார்ப்பதில்லை
A D / Bm
எல்லாமே நீர்தானே எல்லாமே நீர்தானே
C#m E / A
எல்லாமே நீர்தானேயப்பா
A
வெளிச்சத்தை தந்தீர்
D
நான் இருளிலே நடக்கமாட்டேன்
F#m
சுகத்தை நீர் தந்தீர்
D E
நான் வியாதியில் வாழமாட்டேன்
A
நீடிய வாழ்க்கையை தந்தீர்
D
நான் மரணத்தை யோசிக்கமாட்டேன்
F#m
என் தேவைகளை சந்தித்தீர்
D E
நான் கடனே வாங்கமாட்டேன்